Chilli Chips & Craft Of Nature இணைந்து வழங்கும் புதிய திரைப்படத்துக்கான நடிகர்/நடிகையர் தேடல் ஆரம்பம்!
சினிமா ஆர்வலர்களுக்கான சிறந்த வாய்ப்பு!
தேவைப்படும் கதாபாத்திரங்கள்
தாய் – வயது 55 – 65
அலுவலக உத்தியோகத்தர் (ஆண்) – வயது 40 – 45
அலுவலக உத்தியோகத்தர் (ஆண்) – வயது 30 – 35
ஆட்டோ ஓட்டுநர் – வயது 40 – 50
வேலை தேடும் பட்டதாரி (ஆண்) – வயது 30 – 35
📌 முழுப் பெயர் (தமிழில்)
📌 தொலைபேசி இலக்கம் (WhatsApp உடன்)
📌 வசிக்கும் இடம்
📌 திரைப்படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் உண்டாகிய காரணம்
ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்து submit கொடுக்கவும்
🎥 சினிமாவில் நடிக்க கனவு காணும் அனைவருக்கும் இது ஒரு அரிய வாய்ப்பு.
புதிய முகங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.